Champion 2026

Champion 2026

  11 Jul, 2026, 07:00 AM

Avinashi (Exact Location will be updated soon), Avinashi, Tamil Nadu


Event Information:


விதிமுறைகள்

  1. போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ் மற்றும் மெடல் வழங்கப்படும்.
  2. போட்டியில் முதல் 3 இடம் பெறுபவர்களுக்கு மெடல் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.
  3. ஒவ்வொரு கேட்டகரிக்கும் தனித்தனியாக மாணவ / மாணவிகளுக்கு பரிசு வழங்கப்படும்.
  4. ஒரு போட்டியாளர் 3 போட்டிகளில் மட்டுமே கலந்து கொள்ள முடியும். அதற்கு மேல் கலந்து கொண்டால் அவைகள் தகுதி நீக்கம் செய்யப்படும்.
  5. போட்டியில் ஏதேனும் விதிமீறல் ஏற்பட்டால் ஒருங்கிணைப்பாளரின் முடிவே இறுதியானது.
  6. போட்டியாளர் எந்த போட்டிக்கு பதிவு செய்துள்ளார்களோ அதில் மட்டுமே கலந்து கொள்ள முடியும்; வேறு போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதி இல்லை.
  7. Club சார்பாக போட்டியில் கலந்து கொள்ள அனுமதி இல்லை. பள்ளியின் சார்பாக மட்டுமே போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படும்.
  8. போட்டியில் நடுவரின் தீர்ப்பே இறுதியானது.

Awards

>>> Overall Championship Trophy + ₹7,500 Cash Prize

>>>  Overall Runner-up Trophy + ₹5,000 Cash Prize


Disclaimer:

Ticket360 is a ticketing platform assisting the Event Organiser with event registrations only.

Ticket360 is not responsible for event operations, postponement, or cancellation.

No Refund will be provided.

The Refund will be processed by the ORGANISER only if the event is cancelled. Ticket360 will not be involved in the refund process



Entry Pass for One Event - ₹150.00 (Including Tax)

An athlete can choose only One Event

Entry Pass for Two Events - ₹300.00 (Including Tax)

An athlete can choose only Two Events

Entry Pass for Three Events - ₹350.00 (Including Tax)

An athlete can choose only Three Events

Amenities & Participants Benefits
Location
Booking end in
00 Days
00 Hrs
00 Min
Price Details
Service & Gateway Charges ₹0
Total ₹0