01 Mar, 2026, 07:30 AM
Erode Corporation Mahal, Near bus stand, Erode, Tamil Nadu
Please join the WhatsApp Channel (Your mobile number will not be visible for other for safety reasons)
https://whatsapp.com/channel/0029VbAJPjNBVJkvSTc6Xs04
All the event related information will be communicated in this channel only. However, you can contact us via phone call or WhatsApp if you need any assistance.
பாட்டுப் போட்டிக்கான விதிமுறைகள்
1. கரோக்கயில் பாடலாம் / Music Track கொண்டு வரவேண்டும்.
2. போட்டியாளர்கள் தனி. டூயட் மற்றும் அவர்கள் விருப்பம் போல் பாடல்கள் தயார்செய்து பாடலாம்
3. பாட்டுப்போட்டி மூன்று சுற்றுகளாக நடைபெறும்
4. போட்டியாளர்கள் அனைத்து விதமான பாடல்களையும் தயார் செய்து வரவும்.
5. தமிழகத்தின் அனைத்து பகுதியிலிருந்தும் போட்டியாளர்கள் வரவேற்க்கப்படுகிறார்கள்.
6. முதலில் பதிவு செய்யும் 70 நபர்கள் மட்டுமே போட்டியில் பங்கேற்கப்படுவார்கள்.
7. முன்பதிவு செய்ய கடைசி நாள் 15.01.2026, நடுவர்கள் தீர்ப்பே இறுதியானது.
8. ஆதார் அட்டை கட்டாயம் கொண்டு வரவேண்டும்.
9. முன்பதிவு செய்பவர்கள் மட்டுமே பாட அனுமதிக்கப்படுவார்கள்
10. முன்பதிவு கட்டணம் 6 வயது முதல் 15 வயது வரை 500/- 15 வயதுக்குமேட்பட்டவர்கள் 800/
Open for Boys & Girls age between 6 years to 14 years
Refer the event rules above
Cash prize:
1st Prize - ₹2,000/-
2nd Prize - ₹1,500/-
3rd Prize - ₹1,000/-
4th Prize - ₹1,000/-
Open for Male & Female age between 15 years to 35 years
Refer the event rules above
Cash prize:
1st Prize - ₹5,000/-
2nd Prize - ₹3,000/-
3rd Prize - ₹2,000/-
4th Prize - ₹1,000/-
Open for Male & Female above 36 years and above
Refer the event rules above
Cash prize:
1st Prize - ₹5,000/-
2nd Prize - ₹3,000/-
3rd Prize - ₹2,000/-
4th Prize - ₹1,000/-